மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் சென்னை செங்குன்றத்தை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது. அங்கு அவருக்கு நினைவு மண்டபம் கட்டப்பட உள்ளது. மேலும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும், சிகிச்சைக் கட்டணம் குறித்த விவரங்களும் விரைவில் வெளியிடப்படும் என்று எஸ்.பி.பி.சரண் தெரிவித்துள்ளார்.
SP Saran clarification on hospital bills | 'Wish to build a memorial dedicated to all SPB fans': Late singer’s son Charan
#SPSaran
#SPB